Tuesday, July 22, 2008

கவிதை 1

அன்பே !
மழையில் நனைந்து
விடாதே...!
உன்னை நனைத்த
திருப்தியில்
மழை
நின்றுவிடக் கூடும்...!

4 comments:

Ganesh said...

i am not able to read this..plz embedded the font file also

நவநீதன் said...

அன்பர்கள், IE-யில் நோக்கவும்...
FireFox-யில் பிரச்சனை உள்ளது...
நன்றி!

Guru said...

I'm impressed with ur works machi. Keep scribbling.

நவநீதன் said...

நன்றி நண்பா...!