Friday, July 25, 2008

ஹைக்கூ

பள்ளிக்கூடத்தில்
குழந்தைத் தொழிலாளி...
சத்துணவு ஆயாவின் மகள்!

1 comment:

zara said...

நிறைய காதல் கவிதைகள் வைத்திருக்கிறீர்கள்....
....
இந்த கவிதை நல்லா இருக்கு....